தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையே சிக்க இருந்த பெண் பயணி... உயிரை காத்த பெண் காவலர்... வெளியான வீடியோ Jul 14, 2022 2293 குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தின் இடையே விழ இருந்த பயணியை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஓடும் ரயிலில் ஏறிய பயணி நொடிப் பொழுதில் கா...